Friday, December 7, 2007

காதலா , காமமா???

மனதைக் கொடுத்தபின்னும்..
திருமணத்தின் முன்னே..
தேகம் தர பெண்மறுப்பாள்..

மனதைப்பெற்றபின்னும்..
திருமணத்தின் முன்னே..
தேகம் பெற ஆண் தவிப்பான்..காதல்.

5 comments:

நவீன் ப்ரகாஷ் said...

//மனதைப்பெற்றபின்னும்..
திருமணத்தின் முன்னே..
தேகம் பெறஆண் தவிப்பான்..காதல்//


காதல் வேறு..
காமம் வேறு..
இங்கே குறிப்பிட்டு இருப்பது காமம் ... :))) காதல் அல்ல...

Rasiga said...

\\//மனதைப்பெற்றபின்னும்..
திருமணத்தின் முன்னே..
தேகம் பெறஆண் தவிப்பான்..காதல்//


காதல் வேறு..
காமம் வேறு..
இங்கே குறிப்பிட்டு இருப்பது காமம் ... :))) காதல் அல்ல...\\


நவீன் ப்ரகாஷ்,
காமமும் கலந்தது தான் காதல்,
காதல் ஏற்படுவதற்கு காமம் காரணமாக இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் காதலில் காமமும் கலந்தே இருக்கும்.
காதலிக்கும் பெண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆண்களை மட்டும் இந்த கவிதையில் குறிப்பிட்டது தங்களுக்கு முரண்பட்ட கருத்தாக இருந்திருக்கலாம்.

பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை வெளிபடுத்தியதற்கு நன்றிகள் பல.

Dreamzz said...

generalised opinion abt men :)
so disagreeing! ponnunga ellam kannagiyum illai! aangal ellam kovalanum illai!

//நவீன் ப்ரகாஷ்,
காமமும் கலந்தது தான் காதல்,
காதல் ஏற்படுவதற்கு காமம் காரணமாக இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் காதலில் காமமும் கலந்தே இருக்கும்.
காதலிக்கும் பெண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல.//
othukiren! pennum itarku vithivilaku illai enbathu mukiyamaana point! as long as they get married, and they dont intend to cheat each other, i dont see a problem!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

'காதல்..' என்று முடிந்திருப்பதுதான் சற்று இடிக்கிறது...
காமமும் சற்று கலந்திருப்பதுதான் காதல் என்பதை ஒப்புகொள்கிறேன், ஆனால் காதல் கலக்காது காமம் உண்டே!

முதல் பாதி கவிதை காதல், இரண்டாவது பாதி இச்சை மட்டுமே!

தினேஷ் said...

உண்மையான உணர்வுகளை பரிமாரி கொள்வது -– அன்பு

உண்மையான உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பரிமாரி கொள்வது –- காதல்

உங்கள் கவிதை சரியே..

தினேஷ்