Sunday, December 9, 2007

நீ மட்டும்தான்!

பக்கம் பக்கமாய்
ஆயிரம் படித்தபின்னும்..
நினைவில் நிற்பது...
நிஜத்தில்..
நீ மட்டும்தான்..

6 comments:

Dreamzz said...

namma kadai pakkam vandhamaiku nanri.

Dreamzz said...

haikoo nalla irukku

Dreamzz said...

apparam, ennoda blogla ketta kelvikku bathil, kandippa illa. aana itha pota mattum thaan veetuku adikka autola aaalu vara maatanga. alagu agathil undu enbathai ariyaatha evanum kaadhal seyyavum mudiyaathu, kavidhai eludhavum mudiyathu!

Rasiga said...

@dreamzz

வருகைக்கு நன்றிகள் பல...

அழகு அகத்தில் உண்டு என்பதையுணர்ந்து நீங்கள் கவிதை எழுதுவதை நான் மிகவும் பாராட்டுகின்றேன்,
தொடர்ந்து பல கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

ரொம்ப நல்லா இருக்கு :)

தினேஷ் said...

அருமை...

தினேஷ்