Friday, December 14, 2007

விழி...

வழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...

10 comments:

Dreamzz said...

itha yengayo keetaapla irukke :D

நாகை சிவா said...

டிரீம்ஸ்!

எங்கயோ கேட்ட குரலா? ;)

எனக்கு எங்கயோ படித்தது மாதிரி இருக்கு.

ஒத்த சிந்தனைகளாக இருக்கும் போல.. என்ன நீங்க கொஞ்சம் லேட் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

அட!!

தினேஷ் said...

விழி கவிதை வியக்கவைக்கிறது…

தினேஷ்

Rasiga said...

\\ Dreamzz said...
itha yengayo keetaapla irukke :D\

is it??

Rasiga said...

\\ நாகை சிவா said...
டிரீம்ஸ்!

எங்கயோ கேட்ட குரலா? ;)

எனக்கு எங்கயோ படித்தது மாதிரி இருக்கு.

ஒத்த சிந்தனைகளாக இருக்கும் போல.. என்ன நீங்க கொஞ்சம் லேட் :)\\

ஒத்த சிந்தனையா? என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியவில்லை.

Rasiga said...

\\ sathish said...
அட!!\\

அட....வாங்க சதீஷ், என் கவிபதிவுகளுக்கு வருகைதந்ததிற்கு நன்றி.

Rasiga said...

\\ தினேஷ் said...
விழி கவிதை வியக்கவைக்கிறது…

தினேஷ்\\

வியந்து பின்னூட்டமிட்டதிற்கு நன்றி.

Rasiga said...

\\ LakshmanaRaja said...
:-)
\\

Thanks for your visit LakshamanaRaja.
I really enjoyed reading your wonderful 'kavithais'.

Nilofer Anbarasu said...

I read almost all ur post and i think this is the best. Short n sweet.