Tuesday, December 25, 2007

என்னருகில் வருவாயா???

மறந்து போக நினைக்கின்றேன்
மங்கை மனம் கனக்கிறதே
பறந்து செல்ல துடிக்கின்றேன்
பேதை மனம் பதைக்கிறதே

தூர தேசம் செல்ல எத்தணிக்கிறேன்
தூயவளின் இதயம் துடிக்கிறதே
பரலோகம் நுழைய முனைகின்றேன்
சொர்க்கமே நீ என்னருகில் வருவாயா ...

4 comments:

Dreamzz said...

Hello.. enna madam.. thideernu soga kavidhaigal :)

but it is good.

தினேஷ் said...

மறக்கமுடியாத கவிதை…

தினேஷ்

Rasiga said...

\\ Dreamzz said...
Hello.. enna madam.. thideernu soga kavidhaigal :)

but it is good.\

Hello Dreamzz.....chummma oru soga kavithai muyarchchi.

Thanks for ur visit & comments.

Rasiga said...

\\ தினேஷ் said...
மறக்கமுடியாத கவிதை…

தினேஷ்\\

உங்கள் மனதில் கவிதை பதிந்துவிட்டதா தினேஷ், மிக்க மகிழ்ச்சி.