Sunday, December 9, 2007

மாயமான சிட்டு....

வெடிக்கிறதே..
காதல்மொட்டு..
கன்னியவள் பார்வை பட்டு...
அவளிதழ்களில் தேன் சொட்டு...
எனக்களித்தாள் வெட்கம் விட்டு..
வெண்டைவிரல் தொட்டு..
மார்பில் கோலமிட்டு..
மாயமான சிட்டு..

3 comments:

Dreamzz said...

ethugai nalla thaan irukku! aanal, innum nanraaga eludhi irukalam :)

Rasiga said...

@dreamzz

நன்றி, முயற்ச்சிக்கிறேன்.

தினேஷ் said...

கவிதைகளில் லட்டு…

தினேஷ்